சம்பளத்தை குறைத்த நாயகி!


சம்பளத்தை குறைத்த நாயகி!
x
தினத்தந்தி 28 May 2019 12:10 PM GMT (Updated: 28 May 2019 12:10 PM GMT)

‘நம்பர்-1’ நடிகை ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படத்துக்கு மட்டும் சம்பளத்தை மூன்றே முக்கால் கோடியாக குறைத்துக் கொண்டாராம்.

ஆனால், அவருடைய பாதுகாப்பு படையில் உள்ள 7 பேர்களும் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவில்லையாம். ஒரு பாதுகாவலருக்கு தினசரி சம்பளம், ரூ.10 ஆயிரம். அவர்கள் 7 பேருக்கும் தயாரிப்பாளர்தான் சம்பளம் கொடுக்கிறாராம்! 


Next Story