‘பால்’ நடிகையும், உறவினர்களும்..!


‘பால்’ நடிகையும், உறவினர்களும்..!
x
தினத்தந்தி 4 Jun 2019 9:55 AM GMT (Updated: 4 Jun 2019 9:55 AM GMT)

கணவரை விவாகரத்து செய்த ‘பால்’ நடிகை ஓய்வே இல்லாமல் இரவு-பகலாக நடித்து வருகிறார்.

கணவரை விவாகரத்து செய்த ‘பால்’ நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அகில இந்திய மொழி படங்களில், ஓய்வே இல்லாமல் இரவு-பகலாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர்களும், உறவினர்களும் வற்புறுத்தி வருகிறார்களாம். அவர்களிடம், “கொஞ்ச நாள் போகட்டும்...பார்க்கலாம்” என்று ‘பால்’ நடிகை தட்டிக் கழித்து வருகிறார்!

Next Story
  • chat