நம்பிக்கையுடன், ஷ்ரத்தா கபூர்!


நம்பிக்கையுடன், ஷ்ரத்தா கபூர்!
x
தினத்தந்தி 20 Jun 2019 10:00 PM GMT (Updated: 20 Jun 2019 9:21 AM GMT)

ஷ்ரத்தா கபூர் சாஹோ படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஷ்ரத்தா கபூர், பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். ‘‘இந்த படத்தில் நான் சிறந்த நடிப்பை கொடுத்து இருக்கிறேன். நிச்சயமாக ரசிகர்கள் வரவேற்பார்கள்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், ஷ்ரத்தா கபூர்!

Next Story