“இனி, கவர்ச்சி கிடையாது!”


“இனி, கவர்ச்சி கிடையாது!”
x
தினத்தந்தி 18 July 2019 10:15 AM GMT (Updated: 18 July 2019 10:15 AM GMT)

‘னா’ நடிகை, “இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்” என்று திடீர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

 “இதனால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் பரவாயில்லை. கவர்ச்சி காட்டி நடிக்கவே மாட்டேன்” என்று அவர் உறுதியாக கூறுகிறார்.

இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? காதலா, மோதலா? என்று அலசி ஆராய்கிறார்கள், சக நடிகர்-நடிகைகள்!


Next Story