விஜய் சேதுபதிக்கு பிடித்த பாடல்!


விஜய் சேதுபதிக்கு பிடித்த பாடல்!
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 2019-08-08T21:47:33+05:30)

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, இளையராஜாவின் தீவிர ரசிகர்.

இளையராஜா இசையமைத்த பாடல்களை தனது செல்போனில் பதிவு செய்திருக்கிறார்.

அவருக்கு மிகவும் பிடித்த பாடல், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம் பெற்ற ‘‘இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்துதான் சிந்து பாடும்.’’ இந்த பாடலை விஜய் சேதுபதி அடிக்கடி கேட்கிறாராம்!

Next Story