சினிமா துளிகள்

கமல்ஹாசனுடன் சித்தார்த்-பாபிசிம்ஹா! + "||" + Siddharth-Babisimha with Kamal Haasan!

கமல்ஹாசனுடன் சித்தார்த்-பாபிசிம்ஹா!

கமல்ஹாசனுடன் சித்தார்த்-பாபிசிம்ஹா!
கமல்ஹாசன் நடித்து ஷங்கர் டைரக்டு செய்த படம் ‘இந்தியன்’.
கமல்ஹாசன் நடித்து ஷங்கர் டைரக்டு செய்த ‘இந்தியன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. கமல்ஹாசனே கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் சித்தார்த், பாபிசிம்ஹா ஆகிய இருவரும் புதுசாக இணைந்து இருக்கிறார்கள்!

தொடர்புடைய செய்திகள்

1. காஃபி டே நிறுவன அதிபர் சித்தார்த் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுப்பு
காணாமல் போன காஃபி டே நிறுவனத்தின் அதிபர் சித்தார்த் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்
‘சவ்கிதார்’ என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் தற்போது பிரபலமாகி உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி. சவ்கிதார் என்பதற்கு பாதுகாவலர் என்று பொருள்.