சினிமா துளிகள்

எப்போது திருமணம்? + "||" + When is marriage?

எப்போது திருமணம்?

எப்போது திருமணம்?
‘ஷ்கா’ நடிகை திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறார்.
‘ஷ்கா’ நடிகையை அவருடைய பெற்றோர்கள் வற்புறுத்தியும் அதை நடிகை கண்டுகொள்ளவில்லை. “உனக்கு எப்போது திருமணம் செய்து கொள்ள விருப்பம் வருகிறதோ, அப்போது செய்து கொள்” என்று நடிகையின் முடிவுக்கே விட்டு விட்டார்கள், பெற்றோர்கள்!