சினிமா துளிகள்

‘தேனாம்பேட்டை மகேஷ்’ + "||" + Thenampettai Mahesh

‘தேனாம்பேட்டை மகேஷ்’

‘தேனாம்பேட்டை மகேஷ்’
‘அங்காடி தெரு மகேஷ் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, “தேனாம்பேட்டை மகேஷ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
“தேனாம்பேட்டை மகேஷ்’ படத்தில் ‘வாட்டர் கேன்’ சப்ளை செய்யும் இளைஞராகவும், திருநங்கையாக வும் 2 வேடங்களில் மகேஷ் நடிக்கிறார்.

அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் சி.டி.கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங் களில் நடிக்கிறார்கள். எம்.சித்திக் டைரக்டு செய்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...