சினிமா துளிகள்

டைரக்டர் விக்ரமன் மகன் கதாநாயகன்! + "||" + Director Vikraman's son is a hero!

டைரக்டர் விக்ரமன் மகன் கதாநாயகன்!

டைரக்டர் விக்ரமன் மகன் கதாநாயகன்!
டைரக்டர் விக்ரமனின் மகன் கனிஷ்கா,‘பி.இ.’-மெக்கானிகல் என்ஜினீயரிங் படித்தவர்.
கனிஷ்கா, சினிமா கதாநாயகன் ஆகிறார். இதற்காக நடிப்பு, நடனம், சண்டை பயிற்சி என சினிமாவுக்கு தேவையான அத்தனையும் கற்று தேறியிருக்கிறார். முகவசீகரமும் இருக்கிறது.

அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்காக இப்போது கதை கேட்டு வருகிறார். நல்ல கதை கிடைத்தால் அடுத்த நிமிடமே ‘மேக்கப்’ போட்டுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறார், கனிஷ்கா!