சினிமா துளிகள்

“எனக்கு கல்யாணமே வேண்டாம்” + "||" + "I do not want to get married"

“எனக்கு கல்யாணமே வேண்டாம்”

“எனக்கு கல்யாணமே வேண்டாம்”
“திருமணம்” என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை கையினால் மூடிக்கொள்கிறார், மூன்றெழுத்து ஒல்லி நடிகை.
ஒல்லி நடிகைக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று தாயார் ஆசைப்படுகிறார். அவருடைய ஆசை பற்றி நடிகை கொஞ்சமும் பரிசீலித்து பார்க்காமல், “எனக்கு கல்யாணமே வேண்டாம்” என்று ஒரேயடியாக கையெடுத்து கும்பிடுகிறாராம், அந்த ஒல்லி நடிகை!