நண்பர்கள் சொன்ன யோசனை!


நண்பர்கள் சொன்ன யோசனை!
x
தினத்தந்தி 17 Sep 2019 1:08 PM GMT (Updated: 17 Sep 2019 1:08 PM GMT)

மேடு பள்ளங்களுடன் முக அமைப்பும், பரட்டை தலையும் கொண்ட அந்த இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர் காட்டில் விடாத அடைமழை பெய்து வருகிறது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,அந்த நடிகர் ஏராளமான புது படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். 3 ‘ஷிப்ட்’களில் நடித்து வருகிறார். “சம்பாதிக்கிற பணத்தை வேறு எங்கும் முதலீடு செய்யாதே...நிலத்தில் முதலீடு செய்” என்று அவருக்கு நண்பர்கள் யோசனை சொன்னதன் பேரில், அந்த நடிகர் நிலங்களாக வாங்கி குவிக் கிறாராம்! 

Next Story