`அவள்' படத்தின் 2-ம் பாகம்!


`அவள் படத்தின் 2-ம் பாகம்!
x
தினத்தந்தி 19 Sep 2019 11:30 PM GMT (Updated: 19 Sep 2019 12:00 PM GMT)

சித்தார்த் சொந்தமாக தயாரித்த `அவள்' படம் வெற்றி பெற்றது.

சித்தார்த் சொந்தமாக தயாரித்த `அவள்' படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கலாமா? என்ற ஆசை அவருக்கு வந்து இருக்கிறது.

இரண்டாம் பாகத்துக்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தையும் சித்தார்த் தயாரித்து நடிக்க இருக்கிறார்!

Next Story