சினிமா துளிகள்

ரசிகர்களை அதிர வைத்த நடிகை! + "||" + Actress shocked her fans

ரசிகர்களை அதிர வைத்த நடிகை!

ரசிகர்களை அதிர வைத்த நடிகை!
நடிகை கூறிய தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
‘இ...னா’ நடிகை எந்த நடிகையும் வெளியிட தயங்கும் ஒரு தகவலை மும்பையில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இது, அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தூக்கத்தில் நடக்கும்போது தனது கால்களில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ‘இ...னா’ கூறினார்!