சினிமா துளிகள்

நடிகைகளை கவர்ந்த நாயகன்! + "||" + hero impressed actresses

நடிகைகளை கவர்ந்த நாயகன்!

நடிகைகளை கவர்ந்த நாயகன்!
தமிழ் சினிமாவில் நடிகைகளை கவர்ந்த நாயகனாக ஒருவர் இருக்கிறார்.
தமிழ் பட உலகில், திருமணமான நடிகைகள், இன்னும் ஆகாத நடிகைகள் என அனைத்து நடிகைகளுக்கும் பிடித்த நாயகன், ‘கடவுள்’ நடிகர். இதேபோல் மலையாள பட உலகில் எல்லா நடிகைகளுக்கும் பிடித்த நாயகன், ‘நி...லி’!

“ஒரே ஒரு படத்திலாவது அவருடன் ஜோடி சேர்ந்து நடித்து விடவேண்டும்” என்று பெரும்பாலான மலையாள கதாநாயகிகள் தங்கள் லட்சியத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்!