சினிமா துளிகள்

சமையல்காரராக மாறிய யோகி பாபு! + "||" + Yogi Babu became a chef

சமையல்காரராக மாறிய யோகி பாபு!

சமையல்காரராக மாறிய யோகி பாபு!
நடிகர் யோகி பாபு சமையல்காரராக நடிக்கிறார்.
தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களை தொடர்ந்து யோகி பாபு, ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் கதைநாயகனாக நடிக்கிறார். இதில், அவருக்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரர் வேடம்.

சமையல் வேலைக்கு சென்ற ஒரு மண்டபத்தில், மணப்பெண்ணை யாரோ கடத்தி விடுகிறார்கள். அவரை யோகி பாபு எப்படி மீட்கிறார்? என்பது கதை. சுதிர் எம்.எல். டைரக்டு செய்ய, கிருத்திகா தயாரித்து இருக்கிறார்!