சினிமா துளிகள்

விஜய் படத்தில், சாந்தனு! + "||" + Vijay film Shantanu

விஜய் படத்தில், சாந்தனு!

விஜய் படத்தில், சாந்தனு!
விஜய் படத்தில் பாக்யராஜ் மகன் சாந்தனு நடிக்கிறார்.
விஜய் நடிக்கும் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் அல்லவா? இந்த படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்து இருக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். பாக்யராஜ் மகன் சாந்தனு, கல்லூரி மாணவராக வருகிறார்.

‘‘இது, உலக அளவில் பேசப்படும் படமாக இருக்கும்’’ என்கிறார், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ!