பெற்றோர்களுக்கு பாடமாக, ‘பிழை’


பெற்றோர்களுக்கு பாடமாக, ‘பிழை’
x
தினத்தந்தி 18 Oct 2019 5:36 AM GMT (Updated: 18 Oct 2019 5:36 AM GMT)

பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக தயாராகி இருக்கிறது, ‘பிழை.’

பெற்றோர்களின் கண்டிப்புக்கும், அடி-உதைக்கும் பயந்து 3 சிறுவர்-சிறுமிகள் சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு ஓடி வருகிறார்கள்.் அவர்களுக்கு என்ன ஆகிறது? என்பதை கருவாக வைத்து, பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக தயாராகி இருக்கிறது, ‘பிழை.’

முக்கிய கதாபாத்திரங்களில் சார்லி, மைம்கோபி, ஜார்ஜ், ‘கல்லூரி’ வினோத், ‘காக்கா முட்டை’ ரமேஷ் ஆகியோர்் நடித்து இருக்கிறார்கள். ராஜவேல் கிருஷ்ணா டைரக்டு செய்ய, தாமோதரன் தயாரித்துள்ளார்.

Related Tags :
Next Story