சினிமா துளிகள்

4 மொழிகளில், மம்முட்டி படம் + "||" + Mammootty movie in 4 languages

4 மொழிகளில், மம்முட்டி படம்

4 மொழிகளில், மம்முட்டி படம்
மம்முட்டி மாமாங்கம் என்ற பெயரில் ஒரு வரலாற்று படத்தில் நடித்து இருக்கிறார்.
‘பழசிராஜா’ படத்துக்குப்பின் மம்முட்டி வரலாற்று படங்களில் நடிக்கவில்லை. சில வருட இடைவெளிக்குப்பின் அவர், ‘மாமாங்கம்’ என்ற பெயரில் ஒரு வரலாற்று படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தை பத்மகுமார் இயக்கியிருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது. தமிழ் படத்துக்கான வசனத்தை டைரக்டர் ராம் எழுதியிருக்கிறார். ‘டப்பிங்’கின்போது அவர், மம்முட்டி அருகிலேயே இருந்து உச்சரிப்புகளை சரி செய்தாராம்.