சினிமா துளிகள்

“ரூ.20 கோடி கொடுப்பீர்களா?” + "||" + Will you pay Rs 20 crore?

“ரூ.20 கோடி கொடுப்பீர்களா?”

“ரூ.20 கோடி கொடுப்பீர்களா?”
‘தளபதி’ நடிகருடன் ‘பதி’ நடிகர் வில்லனாக நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
‘தல’ நடிகருடனும் ‘பதி’ நடிகரை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அதற்கு ‘பதி’ நடிகர் கேட்ட சம்பளம், தயாரிப்பாளரின் தலையை சுற்றவைத்து விட்டதாம்.

‘பதி’ கேட்ட சம்பளம், ரூ.20 கோடி!