ரூ.16 கோடிக்கு வீடு வாங்கிய டைரக்டர்!


ரூ.16 கோடிக்கு வீடு வாங்கிய டைரக்டர்!
x
தினத்தந்தி 29 Oct 2019 11:05 AM GMT (Updated: 2019-10-29T16:35:32+05:30)

டைரக்டர் ஒருவர் ரூ.16 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.

பழைய வெற்றி படங்களை ‘உல்ட்டா’ செய்து திரைக்கதை அமைக்கும் டைரக்டர், ஏற்கனவே ஒரு ஆடம்பரமான அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கிறார். 

இப்போது ரூ.16 கோடியில் மேலும் ஒரு சொகுசு பங்களா வாங்கியிருக்கிறாராம்!

Next Story