சினிமா துளிகள்

இசையமைப்பாளர் மகள் திருமணம்! + "||" + The composer's daughter married

இசையமைப்பாளர் மகள் திருமணம்!

இசையமைப்பாளர் மகள் திருமணம்!
இசையமைப்பாளர் தாஜ்நூரின் மகள் திருமணம் நடந்தது.
இசையமைப்பாளர் தாஜ்நூரின் மகள் சுமையா திருமணம், கடந்த 24-ந் தேதி, சென்னை சத்யா ஸ்டூடியோவில் நடந்தது. மணமகன் பெயர், யாமின். இந்த திருமணத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் நேரில் வந்து வாழ்த்தினார்!