சினிமா துளிகள்

சுருதிஹாசனின் பாசம்! + "||" + Shruthi Haasan's affection

சுருதிஹாசனின் பாசம்!

சுருதிஹாசனின் பாசம்!
கமல்ஹாசன் மீது அவருடைய மகள்கள் இருவருக்கும் அதிக பாசம்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு போய் இருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது அவருடைய மகள்கள் இருவருக்கும் அதிக பாசம். ‘‘அப்பா எடுக்கும் அரசியல் முடிவுகளுக்கு எங்களின் முழு ஆதரவு எப்போதும் உண்டு’’ என்கிறார்கள்!