2 குழந்தைகளுக்கு பெற்றோர்களான நட்சத்திரங்கள்!


2 குழந்தைகளுக்கு பெற்றோர்களான நட்சத்திரங்கள்!
x
தினத்தந்தி 23 Jan 2020 11:15 PM GMT (Updated: 23 Jan 2020 3:58 PM GMT)

தமிழ் பட உலகின் காதல் தம்பதிகளான பிரசன்னா-சினேகா ஜோடிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். சினேகா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார்.

பாபிசிம்ஹா-ரேஷ்மி ஜோடியும் 2 குழந்தைகளின் தாய்-தந்தை ஆகியிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது!

Next Story