சினிமா துளிகள்

சிம்புவிடம் திடீர் மாற்றம்! + "||" + Sudden change to Simbu

சிம்புவிடம் திடீர் மாற்றம்!

சிம்புவிடம் திடீர் மாற்றம்!
சிம்புவின் திடீர் மாற்றம் படக்குழுவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா,’ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். இந்த படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்க சம்மதித்தார். அந்த வேடம் தனக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்பதை உணர்ந்து, தனது கதாபாத்திரத்தை விரிவுபடுத்தும்படி டைரக்டரிடம் கேட்டுக் கொண்டார். இந்த படத்தில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

சிம்புவின் இந்த திடீர் மாற்றம் படக்குழுவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது!