கதாநாயகன் யாருக்கு?


கதாநாயகன் யாருக்கு?
x
தினத்தந்தி 4 Feb 2020 10:16 AM GMT (Updated: 4 Feb 2020 10:16 AM GMT)

மூன்றெழுத்து நடிகைக்கும், கேரள நடிகைக்கும் பொதுவான நண்பராக அந்த நடிகர் இருந்து வருகிறார்.

அவர் யாருக்கு? அவருடைய நட்பில் முதலிடம் யாருக்கு? என்பதில் இரண்டு நடிகைகளும் சண்டை போட்டுக் கொள்கிறார்களாம்.

2 நடிகைகளுக்கும் இடையே இந்த சண்டை நாளுக்கு நாள் வலுத்து வருகிறதாம்!

Next Story