பாலா படத்தில், கவுரவ வேடம்!


பாலா படத்தில், கவுரவ வேடம்!
x
தினத்தந்தி 9 Feb 2020 2:30 AM GMT (Updated: 2020-02-08T18:07:27+05:30)

சூர்யா தற்போது, ‘சூரரை போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, ஹரி டைரக்‌ஷனில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் சூர்யாவுக்கு கவுரவ வேடம். அவருடன் பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

ஆர்யா, அதர்வா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழ் திரையுலகில் இதுவரை பார்த்திராத கதையம்சம் கொண்ட படம், இது!

Next Story