இளம் டைரக்டர்களின் வேண்டுதல்!


இளம் டைரக்டர்களின் வேண்டுதல்!
x
தினத்தந்தி 10 Feb 2020 11:30 PM GMT (Updated: 10 Feb 2020 3:38 PM GMT)

சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு புதிய படத்தில், கணவன்-மனைவியாக நடித்த ‘நாட்டாமை’ ஜோடிக்கு மிக நல்ல பெயர்.

இதேபோல் தங்கள் படங்களிலும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சில இளம் இயக்குனர்கள் அந்த ஜோடியிடம் வாய்ப்பு கேட்டு வரிசையில் நிற்கிறார்களாம்!


Next Story