சினிமா துளிகள்

ரூ.6 கோடி வசூல் செய்த ‘ஓ மை கடவுளே’ + "||" + 'Oh my God' movie has grossed Rs.6 crore

ரூ.6 கோடி வசூல் செய்த ‘ஓ மை கடவுளே’

ரூ.6 கோடி வசூல் செய்த ‘ஓ மை கடவுளே’
விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்த ‘ஓ மை கடவுளே’ படம் வெற்றிகரமாக ஓடி, ரூ.6 கோடி வசூல் செய்து இருக்கிறது.
‘ஓ மை கடவுளே’  படத்தில் அவர் நட்புக்காக நடித்து இருந்தார். படத்தை பார்த்த அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில வினியோகஸ்தர்களும், ‘‘இனிமேல் இப்படி முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க வேண்டாம்’’ என்று கூறியிருக்கிறார்கள்.

‘‘உதவி என்று கேட்டு வருபவர்களை தவிர்க்க முடியவில்லை’’ என்று விஜய் சேதுபதி சொல்லி, சமாளித்தாராம்!

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்
விஜய்சேதுபதி, நந்திதா ஜோடியாக நடித்து 2012-ல் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் பெரிய வெற்றி பெற்றது. முழு நீள நகைச்சுவை படமாக தயாராகி இருந்தது.
2. விஜய் சேதுபதி, வீரப்பன் வேடத்தில் நடிக்கிறாரா?
தேசிய அளவில் பிரபலமாகி இருக்கும் டைரக்டர் வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
3. முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி
கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு இருக்கை பார்வையாளர்களை அமர வைக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
4. விஜய் சேதுபதி காட்டம்
நடிகர் விஜய்சேதுபதி ஓட்டு போட்டு விட்டு நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஓட்டு போட்டு இருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். நன்றி'' என்றார்.