தெலுங்கு படங்களில் இந்தி நாயகிகள்!


தெலுங்கு படங்களில் இந்தி நாயகிகள்!
x
தினத்தந்தி 23 Feb 2020 4:15 AM GMT (Updated: 22 Feb 2020 1:28 PM GMT)

மற்ற மொழி படங்களை விட, தெலுங்கு படங்களில் நடிப்பதில் பெரும்பாலான கதாநாயகிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். அங்கே அதிக சம்பளம் கொடுப்பதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

உலக அழகி ஐஸ்வர்யாராய், ஷில்பா ஷெட்டி, மீனாட்சி சேஷாத்ரி போன்ற மூத்த கதாநாயகிகள் இதை உறுதிப்படுத்துகிறார்கள்.

இவர்களை தொடர்ந்து தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்துள்ள ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இவருக்கு ஒரு தெலுங்கு படத்துக்காக, மூன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம்!

Next Story