சினிமா துளிகள்

ஷகிலாவுக்கு போட்டியாக மூணுஷா நடிகை! + "||" + Moonsha to compete with Shakila

ஷகிலாவுக்கு போட்டியாக மூணுஷா நடிகை!

ஷகிலாவுக்கு போட்டியாக மூணுஷா நடிகை!
மூணுஷா இதுவரை 60 படங்களில் நடித்து விட்டார்.
மூணுஷா அவருடைய அனுபவங்களை புத்தகமாக எழுதும்படி நெருக்கமான தோழிகள் கேட்டுக்கொண்டார்களாம். “எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.

அதுபற்றி விரைவில் முடிவு எடுப்பேன்” என்று தோழிகளிடம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார், மூணுஷா! (ஷகிலாவுக்கே போட்டியா?)

தொடர்புடைய செய்திகள்

1. வேகமாக முன்னேறும் நாயகி!
மூன்று பெயர்களை கொண்ட கதாநாயகி, தமிழ் பட உலகில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். இவர் சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.
2. ‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை!
தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை, டைரக்டரான தனது காதலரை சமீபத்தில் தயாரிப்பாளராக உயர்த்தினார்.
3. கவலையுடன், சில பட அதிபர்கள்!
மூன்றெழுத்து கதாநாயகன் நடித்து வந்த புதிய படம், முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
4. சம்பளத்தை குறைத்தார்!
‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக ‘குண்டு’ போட்டார். அந்த படம் முடிவடைந்ததும் பழைய உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை.
5. கோடம்பாக்கத்தின் எதிர்பார்ப்பு!
பல்லாவரம் அழகி கர்ப்பமாக இருப்பதால் புது படங்களை ஏற்க மறுக்கிறாராம். அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு புதிய படத்தில் இருந்து சமீபத்தில் விலகிக் கொண்டாராம்.