வடசென்னை நாயகி!


வடசென்னை நாயகி!
x
தினத்தந்தி 28 Feb 2020 4:30 AM GMT (Updated: 27 Feb 2020 10:29 AM GMT)

‘வட சென்னை’ நாயகியான ஆண்ட்ரியா, வட சென்னையிலேயே வசித்து வருகிறார்.

ஆண்ட்ரியா,  வட சென்னைவாசி என்பதற்கு அடையாளமாக, துணிச்சல் மிகுந்தவர். சிலம்பம் கற்றுக்கொண்ட ஒரு சில கதாநாயகிகளில், இவரும் ஒருவர். வேகமாக கார் ஓட்டுவதிலும் தேர்ந்தவர்!


Next Story