அமர்க்களமாக நடந்த ‘விருந்து!’


அமர்க்களமாக நடந்த ‘விருந்து!’
x
தினத்தந்தி 17 March 2020 12:49 PM GMT (Updated: 17 March 2020 12:49 PM GMT)

குண்டாகி விட்ட ‘ஷ்கா’ நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இதையொட்டி அவர் சக நடிகர்- நடிகைகளுக்கு அமர்க்களமாக ஒரு ‘விருந்து’ கொடுத்தார்.

விருந்தில் மது பரிமாறப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் உற்சாகமாக காணப்பட்டார்கள்.

அதற்கு ‘ஷ்கா’வின் நடன விருந்தும் ஒரு காரணம்!

Next Story
  • chat