மீண்டும் மீனா!


மீண்டும் மீனா!
x
தினத்தந்தி 20 March 2020 3:30 AM GMT (Updated: 19 March 2020 9:04 AM GMT)

திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மீனா, மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

 குழந்தை பெற்றுக்கொண்ட கதாநாயகிகளை பெரும்பாலும், `அம்மா' வேடத்துக்கு தள்ளி விடுவார்கள். அதில், மீனா விதிவிலக்கு!

``எவ்வளவு பெரிய சம்பளம் கொடுத்தாலும், கதாநாயகனின் அம்மாவாக நடிக்க மாட்டேன்'' என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இப்போது அவர், ரஜினிகாந்துடன் `அண்ணாத்த' படத்திலும், ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகிறார். நல்ல வேடமாக வந்தால், தொடர்ந்து வெப் தொடரில் நடிக்க அவர் முடிவு செய்து இருக்கிறாராம்!

Next Story