புஷ்கர்-காயத்ரியின் ‘வெப்’ தொடர்!


காயத்ரி - புஷ்கர்
x
காயத்ரி - புஷ்கர்
தினத்தந்தி 22 March 2020 3:45 AM GMT (Updated: 21 March 2020 10:15 AM GMT)

புஷ்கர்-காயத்ரி இயக்கிய ‘விக்ரம் வேதா’ படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

‘விக்ரம் வேதா’ படத்தை அமீர்கானை வைத்து இந்தியில் படமாக்க முயன்றார்கள். சில காரணங்களால் அந்த திட்டம் தள்ளிப்போய் விட்டது.

அதைத்தொடர்ந்து புஷ்கர்-காயத்ரி தம்பதிகள், ஒரு ‘வெப்’ தொடரை இயக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இதில், முக்கிய வேடத்தில் கதிர் நடிக்கிறார். அடுத்து பார்த்திபன் டைரக்‌ஷனில் ஒரு ‘வெப்’ தொடரை தயாரிக்கவும் இவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்!


Next Story