சினிமா துளிகள்

ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும் + "||" + And a couple Changed relationship

ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்

ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
நடிகர் ராஜேசும், நடிகை வடிவுக்கரசியும், ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்.
நடிகர் ராஜேசும், நடிகை வடிவுக்கரசியும் ‘கன்னிப்பருவத்திலே’ என்ற பழைய படத்தில் கணவன்-மனைவியாக நடித்தார்கள். 40 வருடங்களுக்குப்பின் தற்போது, ‘ரோஜா’ என்ற டி.வி. தொடரில் இருவரும் மாமியார்-மருமகனாக நடித்து வருகிறார்கள்.