எளிமைக்கு உதாரணம், ஐஸ்வர்யா ராஜேஷ்


எளிமைக்கு உதாரணம், ஐஸ்வர்யா ராஜேஷ்
x
தினத்தந்தி 1 Jan 2021 10:00 PM GMT (Updated: 31 Dec 2020 10:28 PM GMT)

தலைக்கனமும், தற்பெருமையும் கொண்ட சில நடிகைகள் மத்தியில் அவை துளி கூட இல்லாமல் பேசிப்பழகுபவர், ஐஸ்வர்யா ராஜேஷ்.

 “நான் பெரிய அழகி அல்ல. உழைப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதோடு முயற்சியும் சேர்ந்தால், ஆசைப்பட்ட இலக்கை அடையலாம்” என்கிறார், அவர்.


Next Story