சினிமா துளிகள்

ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் + "||" + Per day Rs 2 lakh

ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம்

ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம்
அதிகமான விளம்பர படங்களில் நடிப்பவர், சினேகாதான்.
விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாரா என்றாலும், அதிகமான விளம்பர படங்களில் நடிப்பவர், சினேகாதான். இவர், ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

அவருடைய காதல் கணவர் பிரசன்னாவும் நிறைய விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.