சினிமா துளிகள்

வெற்றி மேல் வெற்றி + "||" + Win over win Drishyam part 2 movie

வெற்றி மேல் வெற்றி

வெற்றி மேல் வெற்றி
‘திரிஷ்யம்’ படம் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. வெங்கடேஷ், மீனா இருவரும் நடிக்கிறார்கள்.
‘திரிஷ்யம்’ படத்தைப்போல் அந்த படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதே படம் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. வெங்கடேஷ், மீனா இருவரும் நடிக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து ‘திரிஷ்யம்-2’ படத்தை தமிழில் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.