காதல் காட்சியில் நடிக்க மறுக்கிறார்


காதல் காட்சியில் நடிக்க மறுக்கிறார்
x
தினத்தந்தி 8 March 2021 2:09 PM GMT (Updated: 8 March 2021 2:09 PM GMT)

திருமணமான அந்த கதாநாயகி, வேறு கதாநாயகர்களுடன் காதல் காட்சியில் நடிக்க மறுக்கிறார்.

“டூயட் எல்லாம் வைக்காதீர்கள். அதை இப்ப ரசிகர்கள் விரும்புவதில்லை” என்கிறார்.

“நல்ல முடிவுதான். டூயட்டை ரசிகர்கள் விரும்புவதில்லைதான். இதெல்லாம் சரி...ரூ.4 கோடி சம்பளம் கேட்பதுதான் சரியில்லை...” என்கிறார், ஒரு டைரக்டர்.

Next Story