சினிமா துளிகள்

20 ரஜினியும், 10 கமலும்.. + "||" + 20 Rajini, 10 Kamalum

20 ரஜினியும், 10 கமலும்..

20 ரஜினியும், 10 கமலும்..
2 கதாநாயகர்கள் இணைந்து நடித்த அந்த படத்தில், ஒருவர் சீனியர். இன்னொருவர், ஜூனியர்.
இரண்டு பேரில் ஜூனியருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அதில் பெரும்பாலான டைரக்டர்கள், புதியவர்கள். அந்த புதியவர்களின் படங்களில் ஜூனியர் நடிகர் நடிக்க விரும்பவில்லையாம். தன் முடிவை அவர் இப்படி சொன்னாராம்.

“20 ரஜினியும், 10 கமலும் எனக்குள் இருக்கிறார்கள். அதனால் ரூ.5 கோடி சம்பளம் வேண்டும். பெரிய டைரக்டர்களின் படங்களில்தான் நடிப்பேன். புதிய டைரக்டர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்றாராம்!