என் குருநாதரை மீண்டும் சந்தித்து விட்டேன் - சமுத்திரகனி


என் குருநாதரை மீண்டும் சந்தித்து விட்டேன் - சமுத்திரகனி
x
தினத்தந்தி 17 Sep 2021 5:10 PM GMT (Updated: 17 Sep 2021 5:10 PM GMT)

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சமுத்திரகனி என் குருநாதரை மீண்டும் சந்தித்து விட்டேன் என்று கூறி இருக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நான் கடவுள் இல்லை. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சமுத்திரகனி பேசும் போது, எஸ்.ஏ.சந்திரசேகர் சார் இயக்கத்தில் நடித்தது பெருமை. அவருடைய உருவத்தில் என்னுடைய குருநாதர் கே.பாலச்சந்தர் சாரை பார்த்தது போல் இருந்தது. இவர் மூலம் கே.பாலச்சந்தர் சார் மீண்டும் கிடைத்து விட்டார் என்றார்.

Next Story