பெண்கள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஹாமில்டன்,

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் இன்று நடைபெறும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story