அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐ.பி.எல் போட்டிகள்..?


அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐ.பி.எல் போட்டிகள்..?
x
தினத்தந்தி 26 March 2022 12:55 PM GMT (Updated: 26 March 2022 12:55 PM GMT)

மகளிர் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு (2023) முதல் நடத்த (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


மும்பை:

மகளிர்  ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு (2023) முதல் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டு உள்ளது.

6 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஐபிஎல் போட்டிகளை நடத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளே - ஆப் சுற்று நடைபெறும்போது 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 தொடர் நடைபெற உள்ளது குறிப்ப்பிடத்தக்கது 

Next Story