திருப்போரூர் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்: அலுவலகத்துக்கு ‘சீல்’ வைப்பு

திருப்போரூர் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்: அலுவலகத்துக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 29 Nov 2017 10:00 PM GMT (Updated: 29 Nov 2017 8:11 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் கோதண்டபாணி எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் கோதண்டபாணி எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

 இதைத்தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் விமல்குமார் மற்றும் போலீசார் நேற்று திருப்போரூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனர்.

Related Tags :
Next Story