தண்ணீர் தீர்ந்து போச்சு


தண்ணீர் தீர்ந்து போச்சு
x
தினத்தந்தி 2 Feb 2018 10:17 AM GMT (Updated: 2 Feb 2018 10:17 AM GMT)

தென் ஆப்பிரிக்காவின் அழகு நகரமான ‘கேப் டவுன்’னில், நிலத்தடி நீர் முற்றிலும் தீர்ந்து விட்டதாம்.

தென் ஆப்பிரிக்காவின் அழகு நகரமான ‘கேப் டவுன்’னில், நிலத்தடி நீர் முற்றிலும் தீர்ந்து விட்டதாம். ஒருசில இடங்களில் எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரும், வெகு விரைவிலேயே தீர்ந்து விடுமாம். இதனால், ‘நிலத்தடி நீர் வற்றிய முதல் நகரம்’ என்ற சாபக்கேடை ‘கேப் டவுன்’ சம்பாதிக்க இருக்கிறது.

Next Story