நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது - சீமான் கண்டனம்

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது - சீமான் கண்டனம்

வேளாண்மைக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
29 Jun 2025 4:06 PM IST
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரியா? - மத்திய அரசு சொல்வதென்ன..?

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரியா? - மத்திய அரசு சொல்வதென்ன..?

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்கும் வகையில் புதிய வரி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
28 Jun 2025 1:19 PM IST
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி - செல்வப்பெருந்தகை கண்டனம்

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி - செல்வப்பெருந்தகை கண்டனம்

நிலத்தடி நீர் என்பது தனிநபருக்குரிய சொத்து அல்ல என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 Jun 2025 8:53 PM IST
இந்தியாவில் 2022-ம் ஆண்டில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு குறைந்துள்ளது - ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் 2022-ம் ஆண்டில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு குறைந்துள்ளது - ஆய்வறிக்கையில் தகவல்

கடந்த 2004-ம் ஆண்டிற்குப் பிறகு நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு இந்த ஆண்டில் தான் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 10:56 PM IST
மழை மனிதரின் எளிமையான நீர் சேமிப்பு கட்டமைப்பு

மழை மனிதரின் எளிமையான நீர் சேமிப்பு கட்டமைப்பு

மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மும்பை, பெங்களூரு போன்ற நகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் வடியாமல் தேங்கும் நிலை உள்ளது. சில சமயங்களில் வெள்ள நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் கலக்கிறது. இப்படி மழைக்காலத்தில் தண்ணீரை வீணாக்கிவிட்டு கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடும் நிலை நிலவுகிறது.
17 July 2022 4:52 PM IST