சென்னையில் 3 தொகுதிகளில் 94 பேர் போட்டி


சென்னையில் 3 தொகுதிகளில் 94 பேர் போட்டி
x
தினத்தந்தி 30 March 2019 3:45 AM IST (Updated: 30 March 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

சென்னை,

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 40 பேரும் (ஆண் 34, பெண் 5, திருநங்கை 1), மத்திய சென்னை தொகுதியில் 31 பேரும் (ஆண் 27, பெண் 4), வடசென்னை தொகுதியில் 23 பேரும் (ஆண் 22, பெண் 1) என மொத்தம் 94 பேர் களத்தில் உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்:

டாக்டர் ஜெ.ஜெயவர்தன் (அ.தி.மு.க.).

சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் (தி.மு.க.).

இசக்கி சுப்பையா (அ.ம.மு.க.).

ஆர்.குமார் (பகுஜன் சமாஜ்).

ஆர்.ரங்கராஜன் (மக்கள் நீதி மய்யம்).

அ.ஜெ.ஷெரின் (நாம் தமிழர்).

சாய்குமார் (எஸ்.யூ.சி.ஐ. கம்யூனிஸ்டு).

மா.அ.ஜெயக்குமார் (தேசிய மக்கள் சக்தி).

வி.திருநாவுக்கரசு (மக்களாட்சி கட்சி).

கே.முரளிகிருஷ்ணன் (இந்திய பிரமிடு கட்சி).

ஆர்.ஜான்சன் (இந்தியன் கிறிஸ்டியன் பிரண்ட்).

நரேஷ் (தமிழ்நாடு இளைஞர் கட்சி).

பவர் ஸ்டார் எஸ்.சீனிவாசன் (இந்திய குடியரசு கட்சி அ).

ஜே.ஜான்சி (சுயே).

கே.ஜெயராமன் (சுயே).

அக்னி ஸ்ரீராமச்சந்திரன் (சுயே).

திருநங்கை ராதா (சுயே).

இ.தனசேகரன் (சுயே).

குப்பல் ஜி.தேவதாஸ் (சுயே).

மு.ராஜேஸ்வரி பிரியா (சுயே).

எஸ்.மனோவா (சுயே).

சிபி சக்கரவர்த்தி (சுயே).

எ.ரவிச்சந்திரன் (சுயே).

எஸ்.அசோக் (சுயே).

தேவசகாயம் (சுயே).

ஏ.ரோசி (சுயே).

பி.அழகிரி (சுயே).

பி.ராஜி (சுயே).

சிதம்பர ஆனந்த ராஜா (சுயே).

சரவண பெருமாள் (சுயே).

கார்த்திகேயன் (சுயே).

கண்ணன் (சுயே).

சுதாகர் (சுயே).

து.கார்த்திக் (சுயே).

என்.சுப்ரமணி (சுயே).

த.ஹரிஹரன் (சுயே).

கோ.தனசேகரன் (சுயே).

எஸ்.இளங்குமரன் (சுயே).

எம்.மூர்த்தி (சுயே).

ஆர்.கணேசன் (சுயே).

மத்திய சென்னை

மத்திய சென்னை தொகுதி வேட்பாளர்கள்:

தயாநிதி மாறன் (தி.மு.க.).

சாம் பால் (பா.ம.க.).

தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ.).

கமீலா நாசர் (மக்கள் நீதி மய்யம்).

டாக்டர் கார்த்திகேயன் (நாம் தமிழர் கட்சி).

பார்த்தசாரதி (பகுஜன் சமாஜ்).

வளர்மதி (அகில இந்திய வள்ளலார் பேரவை).

நஜிமுன் நிசா (அனைத்து மக்கள் கட்சி).

சி.எஸ்.கர்ணன் (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி).

டி.சுரேஷ்பாபு (தேசிய மக்கள் சக்தி கட்சி).

வி.ஆர்.கீதாலட்சுமி (இந்திய பிரமிட் கட்சி).

ஜிதேந்திரகுமார் ஜெயின் (இந்திய குடியரசு கட்சி அ).

சசிக்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி).

ராஜ் ராம்சந்த் (சுயே).

என்.பிரபாகரன் (சுயே).

எல்.கோவிந்தராஜ் (சுயே).

ஜி.தினகரன் (சுயே).

பி.சாமுவேல் பால் (சுயே).

என்.குணசேகர் (சுயே).

சாம் பால் (சுயே).

எம்.ரவிச்சந்திரன் (சுயே).

கே.எம்.பிரபாகரன் (சுயே).

வி.வி.தமிழரசன் (சுயே).

டி.மதன கோபால் (சுயே).

கே.நாசர் (சுயே).

எம்.ராகவன் (சுயே).

கே.குப்புசாமி (சுயே).

ஜெ.எல்.புஷ்பராஜ் (சுயே).

எஸ்.சந்திரநாதன் (சுயே).

வைத்தியநாதன் (சுயே).

வி.ராதாகிருஷ்ணன் (சுயே).

வடசென்னை

வடசென்னை தொகுதி வேட்பாளர்கள்:

வீ.கலாநிதி (தி.மு.க.).

அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தே.மு.தி.க.).

சந்தானகிருஷ்ணன் (அ.ம.மு.க.).

ஏ.ஜி.மவுரியா (மக்கள் நீதி மய்யம்).

பி.காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி).

எஸ்.ராபர்ட் ஞானசேகர் (பகுஜன் சமாஜ் கட்சி).

எல்.பிரவீன்குமார் (பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா செ).

ஜெ.செபாஸ்டின் (எஸ்.யூ.சி.ஐ. கம்யூனிஸ்ட்).

எம்.எல்.ரவி (தேசிய மக்கள் சக்தி கட்சி).

க.பிரபாகரன் (மக்களாட்சி கட்சி).

எல்.காமேஷ்வரன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி).

ப.மாரிமுத்து (சுயே).

வி.சரவணன் (சுயே).

என்.சதீஷ்கண்ணன் (சுயே).

சே.கணேசன் (சுயே).

எஸ்.செல்வராஜ் (சுயே).

சி.தன்ராஜ் (சுயே).

எல்.ராஜ் (சுயே).

ஜெ.தரணிதரன் (சுயே).

ஜி.ஸ்ரீநிவாசன் (சுயே).

சீ.பிரித்திவிராஜ் (சுயே).

ஆர்.அருள்முருகன் (சுயே).

தாமோதரன் (சுயே).

Next Story