பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு


பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
x
தினத்தந்தி 4 Jun 2018 3:25 PM GMT (Updated: 4 Jun 2018 3:25 PM GMT)

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசினார். #YogiAdityanath

புதுடெல்லி,

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசினார். அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில், பாரதீய ஜனதா தோல்வி அடைந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பு குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ கருத்துக்களும் வெளியாகவில்லை. இருந்த போதிலும், இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் பற்றி யோகி ஆதித்யநாத்திடம் அமித்ஷா கேட்டறிந்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

Next Story