
உ.பி. முதல்-மந்திரி குறித்து இன்ஸ்டாவில் சர்ச்சை புகைப்படம்; இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
3 Oct 2025 11:07 AM
நவராத்திரி விழா: பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி ‘கன்யா பூஜை’ செய்த உ.பி. முதல் மந்திரி
பெண் குழந்தைகளை துர்க்கையின் வடிவமாக கருதி, அவர்களின் பாதங்களை கழுவி பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.
1 Oct 2025 7:43 AM
இந்தியா மீது படையெடுத்தவர்களால் இந்து மதத்தினரின் மக்கள் தொகை குறைந்தது; யோகி ஆதித்யநாத்
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்தது என்று ஆதித்யநாத் கூறினார்
23 Sept 2025 12:46 PM
யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து; பாஜக எம்.எல்.ஏ. சகோதரர் கைது
கோரக்பூர் மாவட்டம் பிப்ரிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. மகேந்திரபால் சிங்
1 Sept 2025 11:01 AM
சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெண் எம்.எல்.ஏ., யோகி ஆதித்யநாத்துடன் சந்திப்பு
நீதியை பெற்று தந்ததற்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என பூஜா பால் கூறினார்.
16 Aug 2025 6:56 PM
கல்கி அவதாரம் நடக்க போகும் பகுதியில்... யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியானது, ஹரி மற்றும் ஹரன் ஆகியோரின் இணைந்த தரிசன பகுதியாகும்.
7 Aug 2025 9:24 AM
உ.பி.யில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைக்க ரூ.1,700 கோடி ஒப்புதல்: ஆதித்யநாத்
நீதி துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் மாநில அரசின் முயற்சிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சுட்டிக்காட்டினார்.
31 May 2025 9:30 AM
நாள் முழுவதும் கரண்ட் கட் : ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த குடும்பம்
மின்சாரத் துறையினர் எங்களுக்கு எந்த முறையான தகவலையும் கொடுப்பதில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
21 May 2025 1:00 PM
'ஆபரேஷன் சிந்தூர்' என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல - யோகி ஆதித்யநாத்
இந்தியர்களாகிய நமக்கு, தேசம் எப்போதும் உயர்ந்ததாக இருக்கும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
12 May 2025 6:40 PM
பிரம்மோஸ் ஏவுகணை பற்றி பாகிஸ்தான் மக்களிடம் கேளுங்கள் - யோகி ஆதித்யநாத்
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உலகிற்கு தனது பலத்தை காட்டி உள்ளது என்று உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்.
11 May 2025 11:16 AM
அம்பேத்கர் இறுதிச்சடங்கு: காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
வக்பு என்ற பெயரில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
13 April 2025 7:07 PM
மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - யோகி ஆதித்யநாத் மீண்டும் தாக்கு
உத்தரப் பிரதேச மாநில பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன என்று உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
1 April 2025 11:09 AM