தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 36 ஆயிரம் புள்ளிகளை தொட்டது + "||" + Sensex reclaims 36K-mark in early trade ahead of key earnings

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 36 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 36 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 36 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 203.87 புள்ளிகள் உயர்வடைந்து 36,138.59 புள்ளிகளாக உள்ளது.

தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், முதலீட்டு சரக்குகள், எண்ணெய் மற்றும் வாயு, உலோகம், தொழில் நுட்பம், தானியங்கி துறை, பொது துறை, மின் மற்றும் வங்கி துறை பங்குகள் 1.16 சதவீதம் அளவிற்கு உயர்வடைந்து உள்ளது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 61.85 புள்ளிகள் உயர்வடைந்து 10,914.75 புள்ளிகளாக உள்ளது.